பிரபல முன்னணி நடிகை ரேகாவிற்கு தேவதை போல் மகளா …? அடேங்கப்பா என்ன ஒரு அழகு.. இதோ புகைப்படத்தை பார்தது வாயைப்பி ளந்த ரசிகர்கள்

சினிமா

பிரபல முன்னணி நடிகை ரேகாவிற்கு தேவதை போல் மகளா …? அடேங்கப்பா என்ன ஒரு அழகு.. இதோ புகைப்படத்தை பார்தது வாயைப்பி ளந்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் கடலோரக் கவிதைகள் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேகா. அப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவர் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் .

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ரஜினி, கமல், சத்யராஜ் போன்ற பல உச்ச நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர நடிகை ரேகா,

குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து இவர் மக்கள் மனதில் பெருமளவில் கவர்ந்தார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி பல மொழிகளும் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் , சமீபத்தில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

நடிகை ரேகாவிற்கு அனுஷா என்ற மகள் உள்ளார். முதல் முறையாக மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் நடிகை ரேகாவிற்கு இவ்வளவு அழகான மகளா என்று ஆச்சரியமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.