பிரபல முன்னணி நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகனா உள்ளாரா.? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே.. இதோ புகைப்படத்தை பார்த்து வியப்பான ரசிகர்கள்..!!

சினிமா

பிரபல முன்னணி நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகனா உள்ளாரா.? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே.. இதோ புகைப்படத்தை பார்த்து வியப்பான ரசிகர்கள்..!!

90கிட்ஸ்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை சிமரன்.இவர் தமிழ் மக்களால் செல்லமாக இடுப்பழகி சிமரன் என அழைக்கப் பெற்றவர். இவர் தமிழ் சினிமாவில் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்து வெளியான வீ ஐ பி என்னும் படம் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் கிட்டதட்ட ஐம்பது படத்திற்கு மேல் நடித்துள்ளார். நடிகர் அஜித் மற்றும் தளபதி விஜய்யுடன் இணைந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தவர் நடிகை சிம்ரன். பிறகு நடிப்புக்கு பிரேக் விட்ட இவர் தற்போது ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் .

நடிகர் சிவா கார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமாராஜா படத்தில் வில்லியாக நடித்துள்ளார். பின்பு தற்போது தலைவர் சூப்பர் ஸ்டார் நடித்து வெளியான பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ஜோடியாக நடித்து வந்துள்ளார் .

இவர் தீபக் என்பவரை 2003ஆம் ஆண்டு கல்யாணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் ஆதீப், ஆதித் என இரு ஆன் பிள்ளைகள் உள்ளன.

இந்நிலையில் சிம்ரனின் மூத்த மகனின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த என்னது சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகனா என்று வியப்பான ரசிகர்கள் ..!!

Leave a Reply

Your email address will not be published.