பிரபல வில்லன் நடிகர் ஆனந்தராஜ் மகளை யாரும் இதுவரை பார்த்ததுண்டா.? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே.. இதோ வை ரலாகும் புகைப்படம்..!!

சினிமா

பிரபல வில்லன் நடிகர் ஆனந்தராஜ் மகளை யாரும் இதுவரை பார்த்ததுண்டா.? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே.. இதோ வை ரலாகும் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் 1988 ஆம் ஆண்டு வெளியான ஒருவர் வாழும் ஆலயம் என்னும் படம் மூலம் அறிமுகமானார் நடிகர் ஆனந்தராஜ்.இவர் அப்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து இருந்தாலும் அவர் மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை.ஆனால் இவர் தனது வில்லனாக நடிக்க தொடங்கிய பிறகு தனது நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இன்று வரை இவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த படமான ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாட்ஷா படத்தில் மக்கள் அனைவரையும் தான் நடிப்பின் மூலம் ஈர்த்தார்.

மேலும் இவரது மனைவி மற்றும் குழந்தைகளை மக்களுக்கு அவ்வளவாக தெரிய வாய்ப்பு இல்லை. இவரது குடும்ப புகைப்படமானது இணைய வாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.

இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

Leave a Reply

Your email address will not be published.