அடேங்கப்பா உடல் எடையை குறை த்து பாவாடை தாவணியில் தேவதை போல் ஜொலிக்கும் நடிகை சினேகா.. புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!!

சினிமா

அடேங்கப்பா உடல் எடையை குறை த்து பாவாடை தாவணியில் தேவதை போல் ஜொலிக்கும் நடிகை சினேகா.. புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!!

தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சினேகா. இவர் 2001 ஆம் ஆண்டு ‘இங்கே ஒரு நீலப்பக்சி’ என்ற மலையாள மொழித் ஒரு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானர். பின் தமிழ் மற்றும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து உள்ளார். சினேகாவின் சிரிப்பு ஒன்றே போதும் ரசிகர்கள் விழுவதற்கு. அதனாலேயே அவரை ‘புன்னகை அரசி’ என்று அழைப்பார்கள்.

பின் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சினேகா-பிரசன்னா இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சினேகா திருமணம் ஆகி குழந்தைகள் பெற்ற பின்பும் கூட ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது தாவனியில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து தமிழ் பெண்களே பொறாமை கொள்வார்கள்.
குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை கூடி காணப்பட்ட இவர், தற்போது உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார்.

திரையுலகில் கவனம் செலுத்த தயாராகியுள்ள சினேகா. சோசியல் மீடியாவில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது சிகப்பு நிற தாவணியில் தலை நிறைய மல்லி பூ வைத்து புன்னகை பூக்க கியூட்டாக போஸ் கொடுத்தபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published.