பிரபல முன்னணி நடிகை காஜலுக்கு கோலாகலமாக நடந்து முடிந்த வளைகாப்பு நிகழ்ச்சி !! இதோ இணையத்தில் வெளியான அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

பிரபல முன்னணி நடிகை காஜலுக்கு கோலாகலமாக நடந்து முடிந்த வளைகாப்பு நிகழ்ச்சி !! இதோ இணையத்தில் வெளியான அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

பிரபல முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால்.

இவருக்கு கடந்த 2020ஆம் வருடம் அக்டோபர் மாதம் நடிகை காஜல் அகர்வாலுக்கு, கவுதம் கிச்லு என்பவருக்கும் கோலாகலமாக கல்யாணம் நடந்தது

மேலும், கடந்த ஆண்டு தனது மனைவி காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கிறார் என்று கவுதம் தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியாக அறிவித்திருந்தார்.

தற்போது நடிகை காஜல் அகர்வாலுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில் அவரின் உறவினர்கள் நண்பர்கள் என கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

Leave a Reply

Your email address will not be published.