பிரபல நடிகர் பிரபுவிற்கு மகன் மட்டும் இருப்பது தெரியும்.. அனால் அவரது மகளை யாரும் பார்த்ததுண்டா ..? இதோ திருமண கோலத்தில் நடிகர் பிரபுவின் மகள்.. மாப்பிளை யார் என்று தெரியுமா.? இதோ ..!!

சினிமா

பிரபல நடிகர் பிரபுவிற்கு மகன் மட்டும் இருப்பது தெரியும்.. அனால் அவரது மகளை யாரும் பார்த்ததுண்டா ..? இதோ திருமண கோலத்தில் நடிகர் பிரபுவின் மகள்.. மாப்பிளை யார் என்று தெரியுமா.? இதோ ..!!

அன்று முதல் இன்று வரை நடிப்பின் நாயகனாக இருப்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் நடித்திராத கதாபாத்திரங்களே இல்லை எனலாம் .இந்நிலையில் இவருக்கும் கமலா என்பவருக்கும் பிறந்தவர் தான் இளையதிலகம் பிரபு .சிவாஜி அவர்களுக்கு பிரபு இளைய மகனாவார்.

இவ்வாறான நிலையில் பிரபு புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு விக்ரம் பிரபு எனும் மகனும் , ஐஸ்வர்யா பிரபு எனும் மகளும் உள்ளனர்.இதற்கு ஏற்றார் போல் பிரபுவின் மகனான விக்ரம் பிரபுவும் பிரபு சலோமனின் கும்கி திரைபடத்தின் மூலம் திரைத்துறையில் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக உள்ளார்.

பிரபுவின் இளைய மகளான ஐஸ்வர்யா கல்லூரி படிப்பை முடித்தவுடன் அவரது அக்கா மகனான குணாலுடன் 2009-ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இதை தொடர்ந்து அவர்களது திருமணம் சமீபத்தில் சிவாஜியின் இல்லத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.இதில் சினிமா பிரபலங்கான என அனனத்து நடிகர்களும் கலந்து கொண்டனர்.. இந்த புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்க ..

Leave a Reply

Your email address will not be published.