90 ஹிட்ஸ்களில் கொடிகட்டிப்பறந்த நடிகை சுமித்திராவுக்கு தேவதை போல் மகளா…? அடேங்கப்பா அச்சு அசல் அம்மாவை போலவே இருக்காங்க.. இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

90 ஹிட்ஸ்களில் கொடிகட்டிப்பறந்த நடிகை சுமித்திராவுக்கு தேவதை போல் மகளா…? அடேங்கப்பா அச்சு அசல் அம்மாவை போலவே இருக்காங்க.. இதோ நீங்களே பாருங்க ..!!

பிரபல முன்னணி ஹீரோயினாக நடித்து வந்தவர் நடிகை சுமித்ரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், போன்ற பல மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1975 முதல் 86வரை ஹீரோயினாக நடித்து வந்தவர்

90களுக்கு பிறகு வாய்ப்புகள் குறைந்து போக, அம்மா மற்றும் அக்கா கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார் நடிகை சுமித்தார். கமல் மற்றும் ரஜினிக்கு ஹீரோயினாக நடித்தது மட்டுமில்லாமல் அவர்களுக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார் சுமித்ரா.

இவர் கன்னட இயக்குனரான ராஜேந்திர பாபுவை கல்யாணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு உமா சங்கரி மற்றும் நக்சத்ரா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் முதல் மகள் உமா, சொக்க தங்கம், தென்றல் என பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதன்பின்னர் 2006ஆம் ஆண்டு துஷ்யத் என்பவரை கல்யாணம் செய்துகொண்டார்.

இரண்டாவது மகள் நக்சத்ரா, பயோடேக் படித்துள்ளார். ஆனால் இவருக்கு சினிமாவில் நடிக்க மட்டுமே ஆசை. தனது பெற்றோர் எதிர்ப்பை மீறி சினிமாவில் நடித்து வருகிறார் நக்சத்ரா. மருதவேலு, ஆர்யா சூரியா ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார் நக்சத்ரா. மேலும் சில மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார் நக்சத்ரா.

Leave a Reply

Your email address will not be published.