பிரபல முன்னணி நடிகர் அர்ஜுன் மாமனார் யார் என்று உங்களுக்கு தெரியுமா.? அட அவங்களும் பிரபல நடிகர் தானா.? இதோ நீங்களே பாருங்க.!!

சினிமா

பிரபல முன்னணி நடிகர் அர்ஜுன் மாமனார் யார் என்று உங்களுக்கு தெரியுமா.? அட அவங்களும் பிரபல நடிகர் தானா.? இதோ நீங்களே பாருங்க.!!

கோலிவுட்டில் ஒரு காலத்தில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் அர்ஜுன். திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டாலும் சர்வைவர் உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது, படம் இயக்குவது என பிசியாக இருந்து வருகிறார்.நடிகர் அர்ஜுனின் மாமனார் ராஜேஷ் உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார் அவர்.

சிறப்பான நடிகர், சிறந்த மனிதன், என் அப்பாவின் நெருக்கமான நண்பரையும் மிஸ் செய்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.கடந்த வாரம் காலமானார் நடிகர் ராஜேஷ் என்கிற வித்யாசாகர். இவர் கன்னட சினிமாவில் சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்த அவர் தான் அர்ஜுனின் மாமனார்.

அவர் உடல்ந லக்கு றை வால் ம ருத் துவம னையில் அனுமதிக்கப்பட்டு ருந்த நிலையில் கடந்த வாரம் ம ரண ம் அடைந்தார். இத்தகவல் ரசிகர்களிடத்தில் பெரும் சோ கத் தை ஏற்படுத்தியது ..

 

View this post on Instagram

 

A post shared by Arjun Sarja (@arjunsarjaa)

Leave a Reply

Your email address will not be published.