அட நெஞ்சிருக்கும் வரை படத்தில் நடித்த நடிகையா இது ..? அட இந்த வயதிலும் கூட இப்படி ஒரு உடையா.? வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள்..!!

சினிமா

நெஞ்சிருக்கும் வரை படத்தில் நடித்த நடிகையா இவங்க..? அட இந்த வயதிலும் கூட இப்படி ஒரு உடையா.? வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள்..!!

நடிகர் நரேன் நடிப்பில் வெளியான ‘நெஞ்சிருக்கும்வரை’ படத்தில் அறிமுகமானவர் நடிகை பூனம் கவுர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த இவர் திரைப்படத்திற்கு வரும் முன்பாக மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். அதன்பின்னர் உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, என் வழி தனி வழி, அச்சாரம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். தற்போது 35 வயதானா பூனம் கவுருக்கும் ஷாமுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது என செய்திகள் வந்தது.

ஆனால் இதுவரை ஷாமை பொது வெளியில் காட்டியதில்லை நடிகை பூனம். இவர் தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் மிகப்பெரிய ரசிகை ஆவார். அவரது மகளுக்கு உடம்பு சரியில்லை என்றதும் நான் அவருக்காக விரதம் கூட இருந்தேன். எங்கள் உறவு மிகவும் புனிதமானது என்று கூறி இருந்தார். அதே போல முன்பை போல இவரை படங்களில் அதிகம் காண முடிவதில்லை.

சமூக இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். சமீபத்தில் படு கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வெளியான புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் ..

இதோ நீங்களே பாருங்க ..

Leave a Reply

Your email address will not be published.