பிரபல முன்னணி காமெடி நடிகரின் நிலை என்னவென்று தெரியுமா.? இதோ வெளியான தகவலை கேட்டு அட இவருக்கா இப்படி ஒரு நிலை என்று ஷா க்கான ரசிகர்கள்..!!

சினிமா

பிரபல முன்னணி காமெடி நடிகரின் நிலை என்னவென்று தெரியுமா.? இதோ வெளியான தகவலை கேட்டு அட இவருக்கா இப்படி ஒரு நிலை என்று ஷா க்கான ரசிகர்கள்..!!

80, 90 களில் தமிழ் சினிமாவை கலக்கிய பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. வழக்கறிஞரான இவர் நடிகர், கதை ஆசிரியர், சின்னத்திரை இயக்குனர், ஜோசியர் என பல திறமைகளை கொண்டவர். மேலும், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த மிகப்பெரிய நடிகர்.

தற்போது கொமடியில் கொடிகட்டி பறந்த பிரபல நடிகரான வெண்ணிற ஆடை மூர்த்தியின் நிலை ரசிகர்களை ஏக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.இவர் தனது நகைச்சுவையினாலும், தனது அசத்தலாக நடிப்பினாலும் ரசிகர்களை கவர்ந்தவர் இன்றும் இவரது நடிப்பிற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில் பிரபல ரிவியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து அசத்திய நிலையில், வயது மூப்பு காரணமாக தற்போது நடிப்பதை நிறுத்தியுள்ளார்.

தனது சொந்த வீடான கோட்டூர்புரத்தில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளோடு இவர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இவரை மீண்டும் சினிமாக்களில் பார்க்க முடியவில்லையே என்று ரசிகர்கள் பலர் வ ருத் தத்தில் இருந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.