அட பிரபல சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் மகளா இது..! அடேங்கப்பா நன்றாக வளர்ந்துவிட்டாரே.. இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..!!

சினிமா

அட பிரபல சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் மகளா இது..! அடேங்கப்பா நன்றாக வளர்ந்துவிட்டாரே.. இதோ புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..!!

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ராஜா ராணி 2017 முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொலைக்காட்சித் தொடர் ஆகும். இதில் சஞ்சீவ் மற்றும் அல்யா மானசா ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்திருந்தனர் . லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றவர் நடிகை ஆல்யா மானசா

இந்த சீரியலில் நடித்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா இருவரும் சீரியல் நடிக்கும்போதே காதலித்து வந்தனர், தங்கள் காதல் குறித்து வெளிப்படையாக பலமுறை பேட்டியும் கொடுத்துள்ளனர்.

ஆல்யா தன்னுடைய காதலை அவரது வீட்டில் சொல்ல, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இவர்கள் இருவரும் யாருக்கும் சொல்லாமல் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் சஞ்சீவ் வீட்டின் அனுமதியோடு சிறிய அளவில் ரிசப்ஷன் மட்டும் வைத்துள்ளனர். மேலும், தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் நடிகை ஆல்யா மானசா.

ஆல்யா மானசா – சஞ்சீவின், 1st குழந்தை ஐலாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், நம்ம ஐலாவா வியப்பான ரசிகர்கள் .

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

Leave a Reply

Your email address will not be published.