அட நடிகை சமந்தாவின் புதிய காதலர் இவரா.? சமூக இணையத்தில் ஆண் நண்பருடன் நெரு க்ககமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து அதி ர்ச் சியான ரசிகர்கள் ..!!

சினிமா

அட நடிகை சமந்தாவின் புதிய காதலர் இவரா.? சமூக இணையத்தில் ஆண் நண்பருடன் நெரு க்ககமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து அதி ர்ச் சியான ரசிகர்கள் ..!!

நடிகை சமந்தா ஓர் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒரு மலையாள, தெலுங்கு தம்பதியருக்கு பிறந்த இவர் வளர்ந்தது சென்னையில். ரவி வர்மனுடைய மாஸ்கோவின் காவேரி திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தாலும், இவருடைய முதல் தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேஸாவே மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவர் அதன்பிறகு நடித்த பிருந்தாவனம் மற்றும் தூக்குடு அடுத்தடுத்து வெற்றி பெற, தெலுங்கு திரைப்படத் துறையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்து உள்ளனர். இவர்கள் விவாகரத்துக்கு பல காரணங்கள் இருப்பதாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கின்றனர். விவாகரத்து அதிர்ச்சியில் இருந்து மீண்டு வரும் சமந்தா, படங்களில் நடிப்பதில் தன் கவனத்தை செலுத்தி வருகிறார்.

நடிகை சமந்தா யாரோ ஒரு ஆண் நண்பருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் இருப்பது, சமந்தாவின் காதலனா என்று பலரும் கேட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.