பிரபல நடிகை சீமாக்கு இவ்வளவு அழகான மகளா .? அடேங்கப்பா இவரது மகளும் கூட ஒரு பிரபலமா .? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

பிரபல நடிகை சீமாக்கு இவ்வளவு அழகான மகளா .? அடேங்கப்பா இவரது மகளும் ஒரு பிரபலமா .? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

சாந்தகுமாரி நம்பியார், அவரது மேடைப் பெயரான சீமாவால் அறியப்பட்டவர், ஒரு இந்திய நடிகை. மலையாளத்தில் 260, தமிழில் 25, தெலுங்கில் 7, கன்னடத்தில் 6, இந்தியில் ஒரு படங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகர் விஜயன் இவருக்கு சீமா என்ற திரைப்பெயரை வைத்தார்.

இவர் தனது 14 ஆவது வயதில் நடனமாடுபவராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இயக்குநர் லிசா பேபி இயக்கத்தில் நிழலே நீ சாட்சி என்ற படத்தில் ஒரு நாயகியாக நடித்தார். ஆனால் அது கிடப்பில் போடப்பட்டது. பின்னர் அப்படம் நடிகர் விஜயன், விது பாலா ஆகியோர் நடிப்பில் அதே பெயரில் வெளிவந்தது.

தனது 19 ஆவது வயதில் நாயகியாக தனது முதல் படமான இயக்குநர் ஐ. வி. சசியின் இயக்கத்தில் வெளிவந்த “அவளுட ராவுகள்” என்ற படத்தில் அறிமுகமானார்.[2] சீமா மிக அதிகமானப்படங்களில் நடிகர் ஜெயனுடன் நடித்துள்ளார், சிறந்த நடிகர்களில் ஒருவரான மம்மூட்டியுடன் 47 படங்களில் நடித்துள்ளார். சீமா மீண்டும் 1998 ஆம் ஆண்டில் “ஒலிம்பியா அந்தோனி ஆடம்” என்றப் படத்தின் மூலம் திரைக்கு வந்தார்.

சீமா 1984 ஆம் ஆண்டிலும் 1985 ஆம் ஆண்டிலும் சிறந்த நடிகைக்கான கேரளா மாநிலத் திரைப்பட விருதை வென்றார்.[3]பிரபல மலையாலத் திரைப்பட இயக்குனர் ஐ. வி. சசியைத் 1980 ஆகஸ்ட் 28 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனு மிலன் என்ற ஒரு மகளும் அனி சசி என்ற ஒரு மகனும் பிறந்தனர். அனு தனது தந்தையின் இயக்கத்தில் சிம்பொனி என்றப் படத்தில் நடித்துள்ளார்.

நடிகை சீமா தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் . இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகை சீமாவின் மகளா என்று வியப்பான ரசிகர்கள் .

இதோ சமூக இணையத்தளத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க .

Leave a Reply

Your email address will not be published.