அட நடிகை கோபிகாவின் கணவர் இந்த பிரபலமா..? அட இவங்களுக்கு குழந்தைகள் கூட உள்ளதா.. இதோ புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..!!

Uncategorized

அட நடிகை கோபிகாவின் கணவர் இந்த பிரபலமா..? அட இவங்களுக்கு குழந்தைகள் கூட உள்ளதா.. இதோ புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..!!

கேர்லி ஆன்டோ, அவரது திரைப் பெயரான கோபிகாவால் வரவு வைக்கப்பட்டுள்ள ஒரு இந்திய நடிகை, அவர் முக்கியமாக மலையாளத் திரைப்படங்கள் மற்றும் சில தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

கோபிகா (பிறப்பு: பிப்ரவரி 1, 1985) தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகையாவார். இவர் இயற்பெயர் கேர்ளி அண்டோ ஆகும். இவர் கேரளாவில் பிறந்தார், இவரின் தந்தை ஹன்டோ பிரான்சிஸ் மற்றும் தாய் டெசி ஹன்டோவின் ஆகியோர்கள் ஆவார்.

அஜிலேஷ் சாக்கோ என்பவரை 2008 ஆம் ஆண்டு மணந்தார். இவர்களது திருமணம் சூலை 27, 2008 அன்று கேரளாவில் நடந்தது. இவர்களுக்கு எமி, எய்தீன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

நடிகை கோபிகா வீராப்பு, எம் மகன், அரண், தொட்டி ஜெயா, பொன்னியின் செல்வன், கனா கண்டேன், ஆட்டோகிராப், 4 ஸ்டூடெண்ட்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார் .. மேலும் இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களிலும் நடித்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் .

தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அவரின் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், ஆட்டோகிராப் திரைப்பட நடிகை கோபிகாவா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அவரின் அழகிய குடும்ப புகைப்படம்.