அடடே நீயா நானா கோபிநாத்தின் மகளா இது.? அடேங்கப்பா என்னம்மா வளர்ந்து விட்டார்.. இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள்..!!

சினிமா

அடடே நீயா நானா கோபிநாத்தின் மகளா இது.? அடேங்கப்பா என்னம்மா வளர்ந்து விட்டார்.. இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள்..!!

கோபிநாத் சந்திரன் ஒரு இந்திய தொலைக்காட்சி தொகுப்பாளர், ரேடியோ ஜாக்கி, பத்திரிகையாளர், நிருபர், செய்தி வழங்குபவர்/மதிப்பீட்டாளர், தொழில்முனைவோர் மற்றும் எழுத்தாளர் ஆவார், தற்போது STAR விஜய் விவாத நிகழ்ச்சியான நீயா நானாவில் இடம்பெற்றுள்ளார். அவர் “நீயா நானா கோபிநாத்” என்று பிரபலமாக அறியப்படுகிறார்.

அவரது தமிழ் பேச்சும், சமூகத்தின் மீது உள்ள மிகுந்த அக்கறையும் நிகழ்ச்சி இத்தனை வருடங்கள் ஓட மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. இது தவிர மிஸ்டர் அன்ட் மிஸ் இஸ்ட் சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராகவும் இவர் இருந்து வருகின்றார்.

நீயா நானா கோபிநாத்க்கு துர்கா என்பவரை இவர் கல்யாணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு அழகான மகள் உள்ளார். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு கொண்டாட்ட வீட்டிற்கு தனது மகளுடன் வர அதைப்பார்த்த ரசிகர்கள் அடடே அவரது மக்கள் நன்றாக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

Leave a Reply

Your email address will not be published.