அட ஷாருக்கானின் அழகிய மகளா இவங்க..? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே.. இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க..!!

சினிமா

அட ஷாருக்கானின் அழகிய மகளா இவங்க..? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே.. இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க..!!

ஷாருக் கான், எஸ்ஆர்கே என்ற ஆரம்ப எழுத்தால் அறியப்படுகிறார், இவர் இந்திய நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இந்தி திரைப்படங்களில் பணிபுரியும் தொலைக்காட்சி ஆளுமை ஆவார்.

சாருக் கான் பிறப்பு- நவம்பர் 2, 1965) பிரபல இந்தித் திரைப்பட நடிகர் ஆவார். திரைப்படத் தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் விளங்குகிறார். 1980களின் பிற்பகுதியில் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கி, 1992ல் தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

ஷாருக்கான் அவர்கள், முதலில் நடித்தப் படமான ‘தில் ஆஷ்னா ஹை’ வெளிவருவதில் தாமதமானதால், அவரது ‘தீவானா’ என்ற படம் 1992ல் முதலில் வெளியானது. அதைத் தொடர்ந்து, அவர் ‘சமத்கார்’, ‘இடியட்’, ‘ராஜூ பன் கயா ஜென்டில்மேன்’, ‘மாயா மேம்சாப்’ ‘ஜிங் அங்கிள்’, ‘பாசிகர்’, ‘கபி ஹா கபி நா’, ‘அஞ்சாம்’ (, ‘கரன் அர்ஜுன்’, ‘ஜமானா தீவானா’ போன்ற பல படங்களில் நடித்துவந்துள்ளார் .

இதோ இணையத்தில் வெளியான நடிகர் ஷாருக்கான் மகள் புகைப்படத்தை நீங்களே பாருங்க .

Leave a Reply

Your email address will not be published.