பாரதி கண்ணம்மா ரோஷினியா இது.? இவ்வளவு கலராக இருந்த ரோஷினியவா சீரியலில் இப்படி காட்டினார்கள்.. இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

பாரதி கண்ணம்மா ரோஷினியா இது.? இவ்வளவு கலராக இருந்த ரோஷினியவா சீரியலில் இப்படி காட்டினார்கள்.. இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!

ரோஷ்னி ஹரிப்ரியன் ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார், இவர் தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார். பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்ததன் மூலம் அவர் பிரபலமானார்.

பாரதி கண்ணம்மா சீரியலின் நடிகை ரோஷினி பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் அணைத்து இல்லதரிசிகள் மத்தியிலும் பிரபலமடைந்துள்ளார். அவர் சின்னத்திரைக்கு அறிமுகமானதே இந்த சீரியல் மூலம் தான்.

சினிமா வாய்ப்புகள் எல்லாம் கிடைக்க ஆரம்பித்து இருந்ததும் பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார்.
அவர் அடுத்து சினிமாவில் நடிக்க போகின்றார் என்று பலருமே எதிர்பார்த்து வருகின்றர்கள்.

இவர் சமூக வலைதள பக்கங்களில் எல்லாம் அதிகமாக ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி தான் நடத்தும் போட்டோஷூட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிடுவது வழக்கம்.

பாரதி கண்ணம்மா ரோலில் அவர் அவர் நடித்து இருப்பது என்பதே ரோஷினி கருப்பாக இருந்தார். ஆனால் இப்போது இந்த புகைப்படத்தில் வெள்ளை வெளேன்னு வெளிநாட்டு பெண்போலிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..

Leave a Reply

Your email address will not be published.