பிரபல இயக்குனர் பாரதிராஜா மகன் நடிகர் மனோஜின் மனைவியை யாரும் இதுவரை பார்த்ததுண்டா ..? இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க..!!

சினிமா

பிரபல இயக்குனர் பாரதிராஜா மகன் நடிகர் மனோஜின் மனைவியை யாரும் இதுவரை பார்த்ததுண்டா ..? இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க..!!

இவர் ஒரு நடிகர் ஆவதற்கு முன்பு தமிழ் திரையுலகில், உதவி இயக்குனராக பணியாற்றினார். இவர் தியேட்டர் ஆர்ட்ஸ் உள்ள தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தில் படித்தார். இவர் 1999ம் ஆண்டு தாஜ்மஹால் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இந்த திரைப்படத்தை பாரதிராஜா இயக்கினார். இவருக்கு ஜோடியாக ரியா சென் நடித்தார்.

மனோஜ் கே பாரதி தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் ஆவார்.இவர் நவம்பர் 19, 2006 அன்று, தனது காதலியான நடிகை நந்தனாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள் உண்டு.

மேலும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகி இருந்த ஈஸ்வரன், மாநாடு படங்களில் முக்கிய வே டத்தில் நடித்திருந்தார். நடிகர் மனோஜ் அவரது மனைவியுடன் எடுத்த புகைப்படம் ஒன்று இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

Leave a Reply

Your email address will not be published.