அட தெய்வமகள் சீரியல் நடிகர் கிருஷ்ணாவின் மனைவி இவங்களா ?? என்னது , பிரபல முன்னணி நடிகையா .? அட யாரென்று நீங்களே பாருங்க இதோ..!!

Uncategorized

அட தெய்வமகள் சீரியல் நடிகர் கிருஷ்ணாவின் மனைவி இவங்களா ?? என்னது , பிரபல முன்னணி நடிகையா .? அட யாரென்று நீங்களே பாருங்க இதோ..!!

சன் டிவியில் திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் தெய்வமகள்.1460 எபிசோடுகளை கடந்துள்ள இந்த சீரியலுக்கு பெரும் ரசிகர் கூட்டம் உண்டு.பெரும்பாலான வீடுகளில் தெய்வமகள் சீரியல் பார்த்த பின்னர்தான் இல்லத்தரசிகள் சமையல்கட்டுக்கே செல்வார்கள். அந்த அளவுக்கு மக்களின் மனதில் இடம்பிடித்திருந்தது தெய்வமகள் சீரியல்.தெய்வமகள் சீரியலுக்கு பெண்கள் மட்டுமின்றி ஆண் ரசிகர்களும் ஏராளம்.

இந்த சீரியலில் பிரகாஷ், சத்யா, காயத்ரி ஆகிய கதாபாத்திரங்களுக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக ஜெய்ஹிந்து விலாஸின் முன்னாள் மருமகள் அண்ணியார் காயத்ரிக்கு என பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு.

சன் தொலைக்காட்சியில் தொடர்ந்து சுமார் 4 வாருடங்களாக ஓடி வெற்றிபெற்ற சீரியல் தெய்வமகள். இதில் கதாநாயகனாக கிருஷ்ணா நடிக்க, நடிகை வாணி போஜன் கதாநாயகி நடித்து அனைவரின் மனதையும் சின்னத்திரை ஜோடிகளாக கவர்ந்தார்கள்.தெய்வமகள் சீரியலுக்கு பிறகு, ரன் மற்றும் நாயகி உள்ளிட்ட சீரியலில் நடிகர் கிருஷ்ணா நடித்து வந்தார்.

தனது மனைவி நடிகை சாயா சிங்குடன் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

Leave a Reply

Your email address will not be published.