அடேங்கப்பா , நடிகர் ப்ரித்திவிராஜின் மனைவியா இவங்க.? அட இவங்களும் ஒரு பிரபலமா.? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே.. இதோ நீங்களே பாருங்க யாருனு ..!!

சினிமா

அடேங்கப்பா , நடிகர் ப்ரித்திவிராஜின் மனைவியா இவங்க.? அட இவங்களும் ஒரு பிரபலமா.? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே.. இதோ நீங்களே பாருங்க யாருனு ..!!

பிருத்விராஜ் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறுவயதில் நான் வாழவைப்பேன் (1979) என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அப்படத்தில் பப்ளு என்ற பெயருடன் நடித்தார்.

பப்லு பிரித்திவிராஜ் பிறப்பு 18 சூலை 1966 என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகர். இவர் தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் தோன்றியுள்ளார். மேலும் இவர் 1990கள் மற்றும் 2000களில் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

2000களில் நாகா இயக்கிய நகைச்சுவை தொலைக்காட்சித் தொடரான ரமணி விசஸ் ரமணி மற்றும் அமானுசிய திகில் தொடரான மர்ம தேசம் ஆகிய இரண்டிலும் நடித்தார். பின்னர் இவர் ராதிகவின் தொலைக்காட்சித் தொடரான அரசியில் திருநங்கையாக நடித்தார். அதன்பிறகு தொலைக்காட்சித் தொடர்களான ராஜ ராஜேஸ்வரி, வாணி ராணி ஆகிய தொடர்களில் நடித்தார்.

சுப்ரியா மேனன் என்பவரை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் நடிகர் பிருத்விராஜ். இவர்களின் திருமணம் கேரளாவின் பாலக்காட்டில் நடைபெற்றது. மேலும், இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இதுவரையில் இவர்களின் குடும்ப விவரங்களை தெரியாமல் இருந்த நிலையில் தற்போது

நடிகர் பிரித்விராஜ் தனது குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அட இவரது மனைவியா என்று வியந்து போன ரசிகர்கள் . இதோ வெளியான அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

Leave a Reply

Your email address will not be published.