அட பிரபல நடிகர் மகாநதி சங்கரின் மனைவியை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா..? அடேங்கப்பா , இவ்வளவு அழகான மனைவியாஇவருக்கு !! இதோ நீங்களே பாருங்க ..

சினிமா

அட பிரபல நடிகர் மகாநதி சங்கரின் மனைவியை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா..? அடேங்கப்பா , இவ்வளவு அழகான மனைவியாஇவருக்கு !! இதோ நீங்களே பாருங்க ..

மகாநதி சங்கர் ஒரு இந்திய மேடை, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார், இவர் தமிழ் மொழித் திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் துணை நடிகராகவும் எதிர்மறை வேடங்களிலும் தோன்றியுள்ளார். இவர் மகாநதி, பாஷா, ரட்சகன், அமர்க்களம், தீனா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சங்கர் மகாநதியில் (1994) நடிகராக அறிமுகமானார். பிறகு, சங்கர் 1990, 2000 மற்றும் 2010 களில் பல தமிழ் படங்களில் துணை நடிகராக பணியாற்றியுள்ளார்., பெரும்பாலும் ஒரு வில்லனாக அல்லது நகைச்சுவை வில்லனாக நடித்துள்ளார்.

தீனா திரைப்படத்தில் நடிகர் அஜித்குமாரை தல என இவர் அழைக்கும் வசனம், பிற்காலத்தில் அஜித்தின் ரசிகர்கள், திரைதுறையினர் என அனைவரும் அழைக்கும் அளவிற்கு புகழ்பெற்றது.

இதோ பிரபல நடிகர் மகாநதி சங்கரின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

Leave a Reply

Your email address will not be published.