அட மாடல் அழகி போல மாறிய அஜித் பட குழந்தை!! அடேங்கப்பா பிரபல நடிகைகளுக்கு போட்டியாக வளர்ந்துவிட்டாரே போலயே .. இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட மாடல் அழகி போல மாறிய அஜித் பட குழந்தை!! அடேங்கப்பா பிரபல நடிகைகளுக்கு போட்டியாக வளர்ந்துவிட்டாரே போலயே .. இதோ நீங்களே பாருங்க ..!!

தென்னிந்திய சினிமாவில் பல நடிகர் நடிகைகள் என்னதான் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் அவர்களை காட்டிலும் அந்த படங்களில் ஒரு சில காட்சிகளில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள் அவர்களை காட்டிலும் மக்கள் மத்தியில் பிரபலமடைகின்றனர்.

பிரபல இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடிப்பில் மாபெரும் வெற்றியை அடைந்த வீரம் திரைப்படத்தில் அஜித் அவர்களுடன் நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரம் தான் யுவினா. 12-வயதே ஆன இவர் பல படங்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

மதகஜராஜா, அரண்மனை, மஞ்சப்பை, வீரம், கத்தி, சர்கார் போன்ற பல வெற்றி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பெருமைக்குரியவர். இந்த சிறு வயதிலேயே தனது நடிப்பால் பல மக்கள் மனதை கவர்ந்த யுவினா இன்னும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதோ நடிகை யுவினா பார்த்தவி எப்படி உள்ளார் என்று பாருங்க ..

Leave a Reply

Your email address will not be published.