பிரபல நடிகர் நிழல்கள் ரவியின் மகனை யாரும் பார்த்துள்ளீர்களா..? அட இந்த பிரபலமா .? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து அட இவரா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

பிரபல நடிகர் நிழல்கள் ரவியின் மகனை யாரும் பார்த்துள்ளீர்களா..? அட இந்த பிரபலமா .? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து அட இவரா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!

தொழில் ரீதியாக நிழல்கள் ரவி என்று அழைக்கப்படும் ரவிச்சந்திரன் சமன்னா, தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள இந்திய திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் குரல் நடிகர் ஆவார். 1980 இல் நிழல்கள் படத்தின் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 550 படங்களில் நடித்துள்ளார்

நிழல்கள் ரவி ஒரு தென்னிந்தியத் திரைப்படநடிகர் ஆவார். இவர் தமிழ், கன்னடம்,மலையாளம், தெலுங்கு போன்ற படங்களில் நடித்துள்ளார். ரவி பெரும்பாலும் தமிழ் படங்களில் நடித்தார். இவரது தாய்மொழியாகத் தமிழ் பேசுகிறார். சின்னத்திரையிலும் குறிப்பிடத்தக்க அளவு நடித்துள்ளார். இவர் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் நிழல்கள் ரவி ஒரு பாரம்பரியமான குடும்பத்தில் ஷியாமன்னா மற்றும் டி. ராஜம்மாள் ஆகியோருக்கு ரவிச்சந்திரன் என்ற இயற்பெயருடன் பிறந்தார். அவர் விஷ்ணுப்ரியா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ராகுல் ரவி என்ற ஒரு மகன் இருக்கிறார்.

இதோ நடிகர் நிழல்கள் ரவி-யின் மகனை நீங்களே பாருங்க ..!!

Leave a Reply

Your email address will not be published.