கும்கி படத்தில் நடித்த காமெடி நடிகரின் மனைவியா இவங்க தானா..? அட இவருக்கு இவ்வளவு அழகான மனைவியா.. இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!

சினிமா

கும்கி படத்தில் நடித்த காமெடி நடிகரின் மனைவியா இவங்க தானா..? அட இவருக்கு இவ்வளவு அழகான மனைவியா.. இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!

கும்கியில் படத்தில் நடித்து புகழின் உச்சிக்கே போனார் காமெடியன் தம்பி ராமையா. அதே படத்தில் நடித்த காமெடியன் அஸ்வினுக்கு தொடர்ந்து [எரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.தமிழில் மிகப்பெரிய கலைக்குடும்பமான சிவாஜி கணேசனின் பேரன், நடிகர் பிரபுவின் மகன் என்னும் அடையாளத்தோடு களத்துக்கு வந்தவர் விக்ரம் பிரபு. இவர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படம் மூலம் இண்டஸ்ட்ரிக்கு வந்தார்.

அந்தப்படம் பட்டி, தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. இந்தப்படத்தில் ஹீரோயினாக நடித்த லெட்சுமி மேனனுக்கும் இது நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இந்தப்படத்தில் சைடு காமெடியானாக வந்த அஸ்வின்,

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகம் ஆனவர். தொடர்ந்து நைய்யாண்டி, முப்பொழுதும் உன் கற்பனைகள், வந்தான் வென்றான், நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களிலும் அஸ்வின் நடித்திருந்தார். கும்கி மூலம் ஹிட் ஆனதான் இவர் பெயரையும் கும்கி அஸ்வின் எனவே மாற்றிக்கொண்டார்.

அமெரிக்காவில் படித்த வித்ய ஸ்ரீ என்னும் பெண்ணை அஸ்வின் கடந்த சில வருடங்களாகவே காதலித்து கல்யாணம் செய்துகொண்ட அந்த புகைப்படங்கள் இனையத்தில் தற்போது உலா வந்துகொண்டிருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published.