பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டரின் கணவர் இந்த பிரபலம் தானா .? அட இவங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா .. இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!

சினிமா

பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டரின் கணவர் இந்த பிரபலம் தானா .? அட இவங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா .. இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!

கலா (Kala) ஒரு இந்திய நடனக் கலைஞர் ஆவார், இவர் அனைத்து பிராந்திய திரைப்படங்களிலும் பணி புரிகிறார். இவர் இந்திய ரியாலிட்டி நடன போட்டியான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூன்று நடுவர்களில் ஒருவராக உள்ளார்.

நடன இயக்குனர் கலா மாஸ்டர் பற்றி சினிமா துறையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். வெள்ளித்திரை மற்றும் இன்றி சின்னத்திரை நிகழ்ச்சிகிகளிலும் நடுவராக இருந்தவர். மேலும் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர், மற்றும் ஜோதிகா, ஹன்ஷிகா, திரிஷா, குஷ்பு போன்ற பல நடிகைகளுக்கு நடன இயக்குனராக இருந்தவர்.

1982 இல் 12 வது வயதில் ஒரு நடன உதவியாளராக அறிமுகப்படுத்தப்பட்டார், கே பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் ரேவதி ஆகியோரது நடிப்பில் வெளிவந்த புன்னகை மன்னன் படத்தில் இவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. பின்னர் மீண்டும் கே பாலச்சந்தரால் புதுப்புது அர்த்தங்கள் (1989) படத்திற்கு நடன இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இவர் 1997-ம் ஆண்டு கோவிந்தராஜன் எனும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
இருப்பினும் இவர்களது திருமண வாழ்க்கை நீண்ட காலம் நிலைக்கவில்லை. இப்படி இருக்கையில் இவர்கள் 1999-ம் ஆண்டு சட்டப்படி வி வாகரத்து செய்து கொண்டனர்.

இவ்வாறான நிலையில் பல வருடங்கள் தனித்து வாழ்ந்து வந்த கலா அவர்கள் 2004-ம் ஆண்டு மகேஷ்எனும் தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு வித்யுத் எனும் மகனும் உள்ளார்.இந்த வகையில் சமீபத்தில் தனது உ டல் எ டையை குறைத்து தனது புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வைராளாகி இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.