அடேங்கப்பா , நடிகை ஸ்ரீபிரியா-வின் மகளா இவங்க !! அட அழகில் அம்மாவையே மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ ..!!

சினிமா

அடேங்கப்பா , நடிகை ஸ்ரீபிரியா-வின் மகளா இவங்க !! அட அழகில் அம்மாவையே மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ ..!!

ஸ்ரீப்ரியா ஒரு இந்திய நடிகை, திரைப்பட இயக்குனர் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் 2014 ஆம் ஆண்டு வெளியான த்ருஷ்யம் திரைப்படம் உட்பட தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்

இவர் 1970கள் மற்றும் 1980 களில் முன்னணி வேடங்களில் நடித்த நடிகை ஆவார், 350 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் தற்போது கமல்ஹாசனால் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமைப் பேச்சாளராகப்சிறீபிரியா தெலுங்கு, கன்னட, மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளபோதிலும், இருநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இராஜ்குமார் என்னும் நடிகரை மணந்தார். இவர்களுக்கு சினேகா, நாகார்ஜூன் என்னும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் தற்போது துணைவேடங்களிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இரு திரைப்படங்களையும் இரு தொலைக்காட்சி தொடர்களையும் இவர் இயக்கியுள்ளார்.

இதோ இணையத்தில் வெளியான பிரபல நடிகை ஸ்ரீபிரியா-வின் மகளின் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

Leave a Reply

Your email address will not be published.