அட நீயா நானாவில் நடித்து வரும் கோபிநாத்-க்கு இவ்வளவு அழகான மகளா..?? ப்பா என்னம்மா அழகா இருக்காங்களே.. இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!

சினிமா

அட நீயா நானாவில் நடித்து வரும் கோபிநாத்-க்கு இவ்வளவு அழகான மகளா..?? ப்பா என்னம்மா அழகா இருக்காங்களே.. இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி நீயா நானா. இந்நிகழ்ச்சியில் பல விஷயங்கள் குறித்து விவாதம் நடந்துள்ளது.

சில செம ஹிட், ஒரு சில டாப்பிக் மக்களால் வரவேற்கப்பட்டதில்லை. இதில் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து தொகுப்பாளராக இருந்து கலக்கி வருகிறார் கோபிநாத்.அவரது தமிழ் பேச்சும், சமூகத்தின் மீது உள்ள அக்கறையும் நிகழ்ச்சி இத்தனை வருடங்கள் ஓட காரணமாக இருக்கிறது.

துர்கா என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஒரு மகள் உள்ளார். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கோபிநாத் தனது மகளுடன் வர அதைப்பார்த்த ரசிகர்கள் நன்றாக வளர்ந்துவிட்டாரே அவரது மகள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.