நடிகை மடோனா சபாஸ்டியனின் காதலன் இந்த பிரபலமா ?? அட இவ்வளவு நாளா இது தெரியாமல் போச்சே .. இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

நடிகை மடோனா சபாஸ்டியனின் காதலன் இந்த பிரபலமா ?? அட இவ்வளவு நாளா இது தெரியாமல் போச்சே .. இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார். 2015 ஆம் ஆண்டில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரைப்படத்துறையில் அறிமுகமானார். விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார்.

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மடோனா சபாஸ்டியன். இவர் இதன் பின் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த காதலும் கடந்து போகும் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் இதனை தொடர்ந்து கவண் முதல் வானம் கொட்டட்டும் திரைப்படம் வரை சில படங்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் மடோனா. நடிகை மடோனா கடந்த 7 வருடமாக ராபி ஆபிரகாம் என்பவரை காதலித்து வருவதாக பேசப்படுகிறது.

மேலும் இந்நிலையில் தன்னுடைய காதலர் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.