அட கடவுளே , பிரபல முன்னணி நடிகர் மா ரடைப்பால் சற்றுமுன் தி டீர் ம ரணம் .. வெளியான தகவலை கேட்டு சோ கத்தில் மூ ழ்கிய ரசிகர்களும் திரையுலகமும் ..!!

Uncategorized

அட கடவுளே , பிரபல முன்னணி நடிகர் மா ரடைப்பால் சற்றுமுன் தி டீர் ம ரணம் .. வெளியான தகவலை கேட்டு சோ கத்தில் மூ ழ்கிய ரசிகர்களும் திரையுலகமும் ..!!தமிழ் சினிமாவில் 1980கால கட்டத்தில், சிவாஜி, ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சக்ரவர்த்தி.

1970 மற்றும் 80களில் ஏராளமான தமிழ் படங்களில் சக்ரவர்த்தி நடித்துள்ளார். இதுவரை 80 திரைப்படங்களல் அவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சினிமாவில் இருந்து விலகிய சக்கரவர்த்தி மும்பையில் குடும்பத்துடன் வசித்துவந்தார். இவருக்கு இரண்டு மகன்களும் உள்ளனர்.இதனிடையே, இன்று (ஏப்ரல் 23) காலை மும்பையில் மா ர டைப்பால் சக்கரவர்த்தி கா லமா கியுள்ளார்.இவரின் ம றைவுக்கு திரையுலகினர்கள் அ ஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.