அட நடிகர் சந்திரசேகரின் மகளா இது .? அடடே, இவருக்கு இவ்வளவு அழகான மகளா .? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

அட நடிகர் சந்திரசேகரின் மகளா இது .? அடடே, இவருக்கு இவ்வளவு அழகான மகளா .? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!! சந்திரசேகர் (பிறப்பு 1957) இந்தியத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி நடிகரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் வாகை சந்திரசேகர் என்றும் அறியப்படுகிறார். 1980களில் துணை நடிகராக தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் வேளச்சேரியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

வாகை சந்திரசேகர் என்றும் அழைக்கப்படும் சந்திரசேகர், ஒரு இந்திய மேடை, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகர், தமிழ் மொழித் திரைப்படங்களில் பணிபுரியும், அவரது வரலாற்றுக்கு பெயர் பெற்றவர். தற்போது தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக உள்ளார்.

1980களின் தமிழ்த் திரைப்படங்களில் முன்னணி அல்லது துணை வேடங்களில் நடித்தார் மேலும் இவர் ஒரு தலை ராகம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். கடந்த 38 ஆண்டுகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகர் சந்திரசேகர் மகள் திருமணம் அன்று எடுத்த புகைப்படம் சமூக இணையத்தில் வெளியாகியுள்ளது ..

இதோ யாரென்று நீங்களே பாருங்க ..

Leave a Reply

Your email address will not be published.