குக் வித் கோமாளி சிவாங்கியா இது !!! என்னம்மா இப்படி மாறிடீங்க .. இதோ வெளியான வீடீயோவை பார்த்து சிவாங்கியா என்று அ தி ர்ச்சியான ரசிகர்கள் ..!!

சினிமா

குக் வித் கோமாளி சிவாங்கியா இது !!! என்னம்மா இப்படி மாறிடீங்க .. இதோ வெளியான வீடீயோவை பார்த்து சிவாங்கியா என்று அ தி ர்ச்சியான ரசிகர்கள் ..!!

சிவாங்கி என்றும் அழைக்கப்படும் சிவாங்கி கிருஷ்ணகுமார், இந்தியப் பின்னணிப் பாடகி, நடிகை மற்றும் தொலைக்காட்சி ஆளுமை ஆவார். 2019 ஆம் ஆண்டில், அவர் ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 7 என்ற பாடல் போட்டியில் பங்கேற்றார், மேலும் 2020 ஆம் ஆண்டில், நகைச்சுவை-சமையல் நிகழ்ச்சியான குக்கு வித் கோமாலியில் தோன்றினார், இது அவரது பிரபலத்தைப் பெற்றது.

ஒருசில படங்களில் பாடியும் வந்த சிவாங்கி நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். கிடைக்கும் நேரத்தில் போட்டோஷூட் எடுத்து இணையத்தில் பகிர்ந்து வரும் சிவாங்கி தற்போது இதுவரை காணாத அளவில் போட்டோஷுட் எடுத்து வெளியிட்டுள்ளார்.

வீடியோவை பார்த்து ரசிகர்கள் சிவாங்கியா இது என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்

 

View this post on Instagram

 

A post shared by Sivaangi (@sivaangi.krish)