அட காதலருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட பிரியா பவானி ஷங்கர் .. அட இவரது காதலர் இந்த பிரபலம் தானா ..?

சினிமா

அட காதலருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட பிரியா பவானி ஷங்கர் .. அட இவரது காதலர் இந்த பிரபலம் தானா ..?

பிரியா பவானி சங்கர்பிறப்பு: டிசம்பர் 31, 1990 இந்தியத் திரைப்பட நடிகையும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக மிகப் பிரபலமாக அறியப்பட்டவர். பவானி சங்கர் மற்றும் தங்கம் பவானி சங்கர் என்போருக்கு மகளாகப் பிறந்தார். மயிலாடுதுறையை (மாயவரம்) சொந்த இடமாகக் கொண்டவர்.

நடிகை பிரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமா இளைஞர்களின் நெஞ்சை கொள்ளை கொண்டு வரும் ஒரு நாயகி. கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் மூலம் சினிமாவில் நடிக்க வந்த அவர் பின் தொடர்களில் நடிப்பார் என்று பாரத்தால் படங்களில் நடித்தார்.

நடிகை பிரியா பவானி ஷங்கர் படங்களில் நடித்து பிஸியானதை தாண்டி அவர் போட்டோ ஷுட் நடத்தியதன் மூலம் தான் செம பிஸியாக இருந்திருப்பார். எப்போதும் அவரது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ ஷுட் புகைப்படங்கள் பதிவிட்ட வண்ணம் இருப்பார். அப்புகைப்படங்கள் ரசிகர்களிட்ம் எப்போது வைரலாகும்.

தற்போது அவர் தனது காதலருடன் எடுத்த புகைப்படம் ஒன்றை நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியிட்டுள்ளார்.

இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

Leave a Reply

Your email address will not be published.