சிவா மனசுல சக்தி பட நடிகை அனுயாவா இது .? என்னப்பா இது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இப்படி மாறீட்டாரே .. இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

சிவா மனசுல சக்தி பட நடிகை அனுயாவா இது .? என்னப்பா இது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறீட்டாரே .. இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!

அனுயா பகவத் பிறப்பு 6, 1989) இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ் திரைப்படங்களான மதுரை சம்பவம், சிவா மனசுல சக்தி ஆகிய படங்களில் நடித்துள்ளார். அனுயா ஒய் பகவத் தமிழ் திரைப்படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார். ராஜேஷின் சிவா மனசுல சக்தி மற்றும் ஷங்கரின் நண்பன் ஆகிய படங்களில் நடித்ததற்காக அவர் மிகவும் பிரபலமானவர்.

அனுயா இந்த படத்திற்கு பிறகு நண்பன், நான் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். அதன் பிறகு பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதற்கு பிறகு அவர் பெரிதாக எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் தற்போது அவர் சற்று குண்டாகி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். அவர் சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தனது போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை நீங்களே பாருங்க..

 

View this post on Instagram

 

A post shared by Anuya Y Bhagwat (@anuya_y_bhagwat)

Leave a Reply

Your email address will not be published.