இசையமைப்பாளர் டி.இமானுக்கு முடிந்த 2வது திருமணம் நடந்து முடிந்து விட்டதா..?? அட மணப்பெண் இந்த பிரபலமா !! இதோ யார் என்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

இசையமைப்பாளர் டி.இமானுக்கு முடிந்த 2வது திருமணம் நடந்து முடிந்து விட்டதா..?? அட மணப்பெண் இந்த பிரபலமா !! இதோ யார் என்று நீங்களே பாருங்க ..!!

டி. இமான் என்று அழைக்கப்படும் இம்மானுவேல் வசந்த் தினகரன், ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார், முக்கியமாக தமிழ் சினிமாவில் பணிபுரிகிறார். கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படத் துறையிலும் பணியாற்றியுள்ளார். 2002 இல் இசையமைப்பாளராக அவரது முதல் படம் தமிழன். அதன் பின்னர் அவர் 100 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவர் சில மாதங்களுக்கு முன்பு தன் மனைவியை பிரிவதாக அவரே கூறியிருந்தார்.அதை தொடர்ந்து டி.இமான் தற்போது இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ள போவதாக பல செய்திகள் பரவி வந்தது.இந்த நிலையில் டி.இமான் இரண்டாவது திருமணமே முடிந்ததாக ஒரு புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

Leave a Reply

Your email address will not be published.