அட நம்ம பிக்பாஸ் தாமரையா இவங்க .. அடேங்கப்பா மாடர்ன் உடையில் ஆளே மாறிவிட்டாரே !!! இதோ புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சியான ரசிகர்கள் ..!!

சினிமா

அட நம்ம பிக்பாஸ் தாமரையா இவங்க .. அடேங்கப்பா மாடர்ன் உடையில் ஆளே மாறிவிட்டாரே !!! இதோ புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சியான ரசிகர்கள் ..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் தான் தாமரை செல்வி. தெருக்கூத்து கலைஞரான தாமரை செல்வி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தாமரை மற்றும் அவரது கணவர் தற்போது ஜோடியாக களமிறங்கியுள்ளனர்.

எப்போதும் புடவையில் தோன்றும் தாமரை முதன்முறையாக பேன்ட்-ஷர்ட் அணிந்து ஐக்கி பெர்ரியுடன் ஒரு ஆட்டம் போட்டுள்ளார்.படு மார்டனாக மாறிய தாமரை.. ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இப்படி மாறீட்டாரே.. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நம்ம தாமரையா இது என அதிர்ந்து போயுள்ளனர்.சில ரசிகர்கள் தாமரைக்கு புடவைதான் அழகு என்று பதிவிட்டு வருகின்றனர்.

இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

Leave a Reply

Your email address will not be published.