அட ஷக்கலக்க பூம் பூம் சீரியலில் வந்த குழந்தையா இது .?? தற்போது இவர் எப்படி உள்ளார் என்று தெரியுமா ..?? இதோ நீங்களே பாருங்க ..!!!

சினிமா

அட ஷக்கலக்க பூம் பூம் சீரியலில் வந்த குழந்தையா இது .?? தற்போது இவர் எப்படி உள்ளார் என்று தெரியுமா ..?? இதோ நீங்களே பாருங்க ..!!!

2000 ஆம் ஆண்டில் பெரும் வரவேற்பை பெற்றதில் ஷக்கலக்க பூம் பூம் என்னும் நாடகம் ஒன்று ,குழந்தைகளை அதன் போக்கில் ஈர்த்தது என்று தான் கூறவேண்டும் அதில் சஞ்சு என்னும் குழந்தை நச்சத்திரம் இவளோ சிறிய வயதிலும் வெகுவாக நடித்தது ஆச்சரியத்தை உருவாக்குகிறது அவர் செய்யும் மாஜிக் காட்சிகளும் சிறப்பு உடையதாக இருக்கும் ,இவரைப்போல் பல குழந்தை நச்சத்திரங்கள் வெள்ளித்திரையில் சாதித்து வருகின்றனர்

.அந்த சீரியல் வெளியான நேரத்தில் ஷக்கலக்க பூம் பூம் பென்சிலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதில் சஞ்சுவாக நடித்த பொடியனின் நிஜப் பெயர் கின்ஸு வைத்யா. மும்பையை பூர்வீகமாகக் கொண்ட இவர், கடந்த ஆண்டு ராஜூ சாச்சா என்னும் இந்திப்படத்தில் நடித்துள்ளார்,இதே போல் பல பெரிய படங்களில் நடித்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது .

மும்பையில் மாஸ் மீடியா படிப்பை முடித்திருக்கும் கின்ஸு வைத்யா.சீரியலிலும் பியார் டுயூன் கியா என்னும் தொடரில் நடித்து வருகிறார்,அவர் இப்பொழுது வளர்த்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது ,இதனை அவரின் ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.