பாடிக்கொண்டிருக்கும் போதே தீ டீ ரென மேடையிலேயே உ யிரி ழ ந்த பிரபல பின்னணி பாடகர் !!! வெளியான தகவலை கேட்டு சோ க த்தில் ஆ ழ் ந்த ரசிகர்களும் பிரபலங்களும் ..!!

சினிமா

பாடிக்கொண்டிருக்கும் போதே தீ டீ ரென மேடையிலேயே உ யிரி ழ ந்த பிரபல பின்னணி பாடகர் !!! வெளியான தகவலை கேட்டு சோ க த்தில் ஆ ழ் ந்த ரசிகர்களும் பிரபலங்களும் ..!!

கேரளாவின் எடவா ஊரை சேர்ந்தவர் பஷீர். பிரபல பாடகரான இவர், ஆரம்ப காலத்தில் ஜேசுதாஸ் மற்றும் ரஃபி பாடல்களை கேட்டு பயிற்சி பெற தொடங்கினார்.அதன் பின்னர் மலையாளத்தில் பிரபல பாடகராக உயர்ந்தார். அத்துடன் கேரள இசைக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவராகவும் இருந்தார் .

இந்நிலையில், ஆலப்புழாவில் உள்ள பத்திரப்பள்ளியில் ‘ப்ளூ டைமண்ட்ஸ்’ என்ற இசைக்குழுவின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற பஷீர், பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பாடிய இந்தி பாடலை ரசித்து பாடிக்கொண்டிருந்தார்.அந்த பாடலை அவர் பாடி முடித்ததும் திடீரென அவர் ம ய ங் கி வி ழு ந்தா ர். இதனால் அங்கிருந்த ரசிகர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அ தி ர் ச் சி யடை ந்தனர்.பாடிக்கொண்டிருந்த போது மேடையிலேயே உ யி ரி ழ ந் த பிரபல பாடகர்! அ தி ர் ச் சி காட்சி அதனைத் தொடர்ந்து அவர் ம ரு த்து வம னை க்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அவர் ஏற்கனவே இ ந் து விட் டதாக ம ரு த் துவ ர் கள் தெரிவித்தனர். எடவா பஷீரின் உ ட ல் அவரது சொந்த ஊரான கொல்லம் கடப்பாக்கடாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.அவரது ம றை வு க்கு திரையுலகினர் உட்பட பலரும் இ ர ங் கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.