80 கிட்ஸ் நடிகை கமலா காமேஷ் எப்படி உள்ளார் என்று தெரியுமா.? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

80 கிட்ஸ் நடிகை கமலா காமேஷ் எப்படி உள்ளார் என்று தெரியுமா.? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!

கமலா கமேஷ் தமிழ் திரைப்படங்களில் இந்திய நடிகை ஆவார். 1960களின் பிற்பகுதி, 1970கள் மற்றும் 1980களில் தமிழ்த் திரைப்படங்களில் முக்கிய துணை நடிகைகளில் ஒருவராக இருந்தார். இவர் தமிழில் 480 படங்களில் நடித்துள்ளார். விசுவின் எல்லா படங்களிலும் அடிக்கடி காணப்படுகிறார்.

இவர் இயக்கத்தின் சிகரம் பாரதிராஜா இயக்கத்தில் சம்சாரம் அது “மின்சாரம் படத்தில் நடித்தார் ” அந்த படமானது இவர்களுக்கு பெரிய அளவில் வெற்றியை தேடி தந்தது ,இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன் நாடகங்களே அதிக அளவில் நடித்திருந்தார் ,இதனால் இவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிட்டியது ,

இவருக்கு ஒரு ஆபரேஷன் ஒன்று செய்யபட்டது இதனால் இவர் படத்தில் நடிப்பதை விட்டு விலகி இருந்தார் ,சமீபத்தில் இவர் குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ,இதனை அடுத்து இவர் சீரியலில் நடித்து கொண்டு வருகின்றார் ,வேறெந்த நிகழ்ச்சிகளிலும் இவரை பார்க்க முடியவில்லை ,

Leave a Reply

Your email address will not be published.