அட நடிகர் அருண்பாண்டியனுக்கு தேவதை போல மகளா.? அதுவும் ஒண்ணில்ல ரெண்டில்லை லட்டு மாதிரி மூன்று மகள்களா !! புகைப்படங்கள் இதோ!!

சினிமா

அட நடிகர் அருண்பாண்டியனுக்கு தேவதை போல மகளா.? அதுவும் ஒண்ணில்ல ரெண்டில்லை லட்டு மாதிரி மூன்று மகள்களா !! புகைப்படங்கள் இதோ!!

அருண் பாண்டியன் ஒரு இந்திய நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ஊமை விழிகள் படத்தின் ஒரு பகுதியாக நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.அருண் பாண்டியன் என்பவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகராவார். இவரின் தந்தை முன்னாள் இராணுவ வீரர். தமிழ் மொழியில் விகடன், போன்ற பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது ஐங்கரன் பட நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் 2011 ஆம் ஆண்டில் பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)யின் உறுப்பினராக இருந்தார்.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிய ஜூங்கா படத்தை அருண் பாண்டியன் தான் வாங்கி வெளியிட்டுள்ளார். நடிகர் அருண் பாண்டியனுக்கு கீர்த்தி பாண்டியன், கிரணா பாண்டியன், கவிதா பாண்டியன் என மூன்று மகள்கள் காணப்படுகின்றனர்.

வருக்கு கவிதா பாண்டியன், கிரானா பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் என்ற மூன்று மகள்கள் உள்ளனர். இவர் இளங்கலை பொருளாதாரத் துறையில் சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். இவரது மகள் கீர்த்தி பாண்டியன் மற்றும் இவரது மருமகள் ரம்யா பாண்டியன் ஆகியோர் நடிகைகளாக பணியாற்றி வருகின்றனர்.தற்போது நடிகர் அருண்பாண்டியனின் குடும்ப புகைப்படங்களின் தொகுப்பினை இங்கு காணலாம்.

Leave a Reply

Your email address will not be published.