திருமணத்திற்கு நயன்தாரா அணிந்திருந்த நகையின் விலை வெளியான மட்டும் இதனை கோடியா !! இதோ வை ரலாகும் வீடியோ ..!!

சினிமா

திருமணத்திற்கு நயன்தாரா அணிந்திருந்த நகையின் விலை வெளியான மட்டும் இதனை கோடியா !! இதோ வை ரலாகும் வீடியோ ..!!

காதல் பறவையாக டூயட் பாடிய நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு திருமணம் நன்றாக முடிந்தது. சென்னை உள்ள மகாபலிபுரத்தில் ஒரு ரிசார்ட்டில் கல்யாணம் நடந்தது. திருமண நிகழ்வை ஒளிபரப்பும் உரிமத்தைப் பிரபல ஓ.டி.டி நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது.நயன்தாரா அணிந்திருந்த நகைகள் குறித்த தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வைரம், மரகதம் ஆன நகைகள் நயன்தாரா தன் திருமணத்தில் மரகதத்தால் ஆன சோக்கர் மற்றும் போல்கி கற்கள் பாதிக்கப்பட்ட ரஷ்யன் பேட்டர்ன் நெக்லஸ் அணிந்திருந்தார். இத்துடன் ஏழு அடுக்குகள் கொண்ட ஆரம் அணிந்திருந்தார்.இந்த ஆரம் வைரம் மற்றும் ரோஸ் கட்ஸ், போல்கி, மரகத கற்களால் ஆனது. மேலும், Cabochon என்ற கல் வகையைச் சுற்றி மரகத கற்கள், வைர கற்களால்

ஆன காதணியை அணிந்திருந்தார். நயன் அணிந்திருந்த வளையலும் மரகதத்தால் ஆனது. இந்த நகைகள் இந்திய மதிப்பின் படி பல கோடிகளைத் தாண்டும். இதுதவிர நயன்தாராவுக்கு சுமார் 5 கோடி மதிப்பிலான வைர மோதிரத்தை பரிசாக அளித்துள்ளாராம் விக்னேஷ் சிவன். எங்கள் தளத்திற்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்கள் தளம் எளிய மக்களின் வாழ்க்கை முறை,தமிழர்களின் வரலாறு, வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடு, சார்ந்த பதிவுகள், அன்றாடம் நடக்கும் செய்திகள்.

உலகத்தில் நடக்கும் வினோத சடங்குகள், வினோத நிகழ்வுகள், மற்றும் உலக செய்திகள் உடனுக்குடன் பதிவிடப்படும், முடிந்தவரை உண்மை செய்திகளை மட்டுமே பதிவிடப்படும், அரசியல், விளையாட்டு, உலக நடப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள், புதுமையான படைப்புகள், குறும்படம், திரை விமர்சனம், பாடல்கள், திரைப்படம் சார்ந்த பதிவுகள் இடம்பெறும். உங்கள் ஆதரவே எங்களுக்கு துனை நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published.