அடக்கடவுளே… திருமணம் ஆனா என்ன இப்போ கூ ப்பிட மா ட்டீங்களா… நடிச்சா ஹீரோயின் தான் என அ டம் பி டிக்கும் 35 வயது நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து அதற்கு பின் வாய்ப்பு இல்லை என்றால் ரசிகர்களாக இருந்தாலு, சரி திரையுலத்தினை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கண்டுக் கொள்வதில்லை. பல நடிகைகளோ இதற்கு மேல் வாய்ப்பு கிடைப்பது அரிது என்று திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வில் இணைந்து விடுகிறார்கள்.

மேலும் இதில் பல பேர் கி ளா மர் புகைபப்டங்களை வெளியிட்டு மீண்டும் வாய்ப்பு தேட தொடங்கி விடுகின்றனர். இப்படி தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகளின் வரவு அதிகமாகவே இருக்கும். அதற்கு காரணம் தமிழ் ரசிகர்களுக்கு நம்ம ஊர் பெண்களை விட கேரளா பெண்கள் மீது அப்படி ஒரு ஈ ர்ப்பு.

தமிழ் சினிமாவில் மலையாள வாசம் வீசி முன்னணி நடிகையானவர்கள் பல பேர் உள்ளனர். அதில் 2000 முதல் 2010 வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் அந்த நடிகை. அவருக்கு தற்போது 35 வயதாகிறது. அவர் சினிமாவை விட்டு வி லகி பெரிய தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

இவர் குடும்பம் குட்டி என இருந்த அவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து இருந்தது. ஆனால் திருமணம் ஆகி விட்டதால் அந்த நடிகையை அண்ணி, அக்கா போன்ற வே டங்க ளில் நடிக்க வைக்க இயக்குனர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வந்தார்களாம்.

தற்போது திருமணமாகி குழந்தை பெற்ற நடிகைகள் ரீ என்ட்ரி கொடுத்து வெற்றி பெற்று வருவதால் அவருக்கும் அந்த ஆசை வந்து விட்டதாம். இதனால் சமீபத்தில் சில கதைகள் கேட்டுள்ளார். அதில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாநாயகி வே டம் என எதிர்பார்த்த நேரத்தில் முன்னணி ஹீரோவுக்கு அக்கா வே டத்தில் நடிக்க கேட்டார்கள்களாம்.

இதனால் அவர் க டுப் பான அந்த நடிகை, வயது தான் 35 ஆனாலும் இன்னும் இ ளமை அப்படியே தான் இருக்கிறது. இனி நடித்தால் ஹீரோயின் தான், இந்த அக்கா தங்கச்சி வே ஷம் எல்லாம் வே ண்டாம் என்று கூறி விட்டாராம்..என்று சினிமா வட்டாரங்களில் பேசி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published.