அடக் கொ டுமை யே… 56 வயதில் கா தலித்த பெண்ணை மீண்டும் மகன் கண் முன் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்!! யார் அந்த நடிகர் தெரியுமா??

சினிமா

திரையுலகை பொறுத்த வரை எந்த மொழி படமாக இருந்தாலும் எந்த நடிகரின் படங்களாக இருந்தாலும்  தனக்கு கொடுத்த ரோலில் சிறந்த நடிப்பினை வெளிபடுத்தும் நடிகர்கள் சிலர் தான். அனைத்து மொழியிலுமே பல படங்களில் ரசிகர்களை க வர்ந்த நடிகராக இருப்பவர் நடிகர்  பிரகாஷ் ராஜ்.

இவர் தமிழ் சினிமாவில் அனைத்து கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இந்தியா முழுவதும் சிறந்த குணச்சித்திர நடிகராக பெயரெடுத்து பிசியான நடிகராக வலம் வருகிறார். அதிகமாக சம்பளம் பெற்று வரும் ஒரு துணை நடிகராக இருந்து வருகின்றார்  அவரின் பட பிடிப்புக்கு ஒரு நாளைக்கு சில கோடிகள் வாங்குகிறார்.

அடுத்தடுத்து அவரின் நடிப்பில் கே ஜி எஃப் 2 படம் வெளிவர உள்ளது. அனைவரும் எதிர் பார்த்து கா த்திருக்கும் இந்த படத்தில் இவரும் நடித்து இருக்கிறார். பிரகாஷ்ராஜ் சினிமாவுக்கு வந்த புதிதில் த டு மாறிய போது அவருக்கு உறு துணையாக இருந்தவர் நடிகை லலிதா குமாரி. இவரையே  திருமணம் செய்து கொண்டு கிட்டதட்ட 15 வருடங்கள் வாழ்க்கையை நடத்தினார்.

அதன் பிறகு இருவரும் க ருத்து வே றுபாடு காரணமாக பி ரிந்த னர். தற்போது 2010ஆம் ஆண்டு  போனி வர்மா என்பவரை கா தலித் து திருமணம் செய்து கொண்டார். அவருடனேயே வாழ்ந்து வருகின்றார். சில நாட்களுக்கு முன் தன்னுடைய 11 வது திருமண நாளை முன்னிட்டு நள்ளிரவில் தன்னுடைய இரண்டாவது மனைவியான போனி வர்மாவை மீண்டும் திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அவரது மகன் திருமணம் எப்படி நடந்தது என்று பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டதாகவும், அதனால் அவர் முன் மீண்டும் ஒரு முறை திருமணம் செய்து காதல் த தும்பிய அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வை ரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.