அட 18 வயது இ ளம் நடிகையை காரிலேயே வைத்து கு டும்பம் ந டத்திய உலகநாயகன் கமல் ஹாசன்!! அட அதுவும் இந்த பிரபல நடிகையா?? யார் தெரியுமா? அ திர் ச்சி யில் ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் பல புதுமுக நடிகர்கள் தற்போது வந்த போதிலும் அவர்களுக்கு ச வால் விடும் வகையில் இன்றைக்கும் இ ளமை யுடன் பல முன்னணி படங்களில் மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன்.

இவர் தனது சிறு வயதிலேயே திரைத்துறையில் கால்பதித்த கமல் தனது முதல் படமான க ள த்தூர் கண்ணம்மா படத்திலே சிறு வயது தோற்றத்தில் சிறப்பாக நடித்து தனக்கான தனி அடையாளத்தையும், பிரபலத்தையும் ஏற்படுத்தி கொண்டார். இதனை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து தற்போதும் ஹீரோவாக நடித்து வருகிறார்.

மேலும் இவர் வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரை பக்கம் கவனத்தை திருப்பிய கமல் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதனை தொடர்ந்து சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் பொது நலன் மிகுந்த அ க்கறை கொண்ட கமல் தற்போது அ ரசியலி லும் தனது ஈடுபட்டு வருகிறார்.

பிசியாக இருக்கும் கமல் தற்போது பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்புகள் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இவ்வாறு சினிமா துறையில் கொடிகட்டி பறக்கும் கமலின் குடும்ப வாழ்க்கை தான் புரியாத புதிரானது. காரணம் கமல் ஹாசன் ஆரம்பத்தில் தன்னுடன் நடித்த சக நடிகையான சரிகாவை கா தலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷர ஹாசன். இந்நிலையில் திருமணமாகி பல வருடங்கள் ஆன நிலையில் கமலுக்கு சரிகாவுக்கும் இடையே க ருத்து வே றுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் இந்த நிலைக்கு நடிகை கௌதமியும் ஒரு காரணம் என சினிமா வட்டாரங்களில் பேசி வருகிறார்கள்.

மேலும்  இப்படி இருக்கையில் கமல் ஆரம்பத்தில் சரிகாவை திருமணம் செய்து கொண்ட போது கிட்டத்தட்ட சில நாட்கள் காரில் வைத்தே கு டும்பம் நடத்தினார்காளம் சரிகா காரிலேயே தான் படுத்து தூங்குவாராம். இது ஏன் என புரியாத நிலையில் இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வை ரளா கி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.