சூர்யாவின் முதல் படம் நேருக்கு நேர் அப்போ இந்த குழந்தைக்கு வயது 2 தான்… ஆனால் இப்போ இவர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்… யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பைத் தாண்டி பல உ தவிகளையும் சமூகத்திற்கு செய்து வருகின்றார். ஏழை மக்களுக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அகரம் அறக்கட்டளை. தரமான கல்வியை சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பது தான். இந்த அறக்கட்டளையின் நோக்கம்.

சினிமாவை பொருத்தவரை பல நடிகர், நடிகைகள் கு ழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்கள். அப்படி அறிமுகமான பல பேர் தற்போது ஹீரோ ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி தான் நடிகை மீனா சிறு வயதில் ரஜினி நடித்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பின் ரஜினிக்கே ஜோடியாக நடித்துள்ளார்.

குழந்தையாக இருக்கும் பெண் சூர்யாவின் முதல் படமான நேருக்கு நேர் படம் வெளியான போது அந்த குழந்தைக்கு இரண்டு வயது தான் ஆனது. அந்த குழந்தை வேறு யாருமில்லை. சூரரை போற்று படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி தான். இவர் மலையாள திரையுலகில் பிரபலமானார். நடிகையும் ஆவார். 2015ஆம் ஆண்டு வெளியான மலையாளப் படத்தில் அம்ரிதா உன்னி கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்தில் தான் மலையாள திரையுலகில் அறிமுகமானார். மேலும் மலையாள திரையுலகில் இருந்து நின்று விடக் கூடாது என்று அவர் அடுத்ததாக தமிழ் திரையுலகில் நுழையலாம் என்று முடிவெடுத்துள்ளார். தமிழில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த 8 தோ ட்டாக்கள் இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீ கணேஷ் அதில் ஹீரோவாக வெற்றி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி அந்தப் படத்தில் டூயட் பாடலுக்கு பாடி ஆடி இருந்தார்.

மேலும் அதன் பிறகு தமிழில் ஒரு படம் நடித்துள்ளார்.  இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருந்த அந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கியுள்ளார். அதன் பிறகு தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் அவருக்கு பொம்மி என்ற கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதே போல் சூர்யா நடிகராக அறிமுகமான படம் நேருக்கு நேர் அந்த படம் வெளியானது. அந்த படம் வெளியான பிறகு அபர்ணா பாலமுரளிக்கு வெறும் இரண்டு வயது தான் ஆனது என்று தெரிய வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published.