சற்றுமுன் பிரபல இ ளம் நடிகர் பு ற் று நோ யால் தி டீர் ம ரண ம்!! அ திர்ச் சியில் உறைந்த திரையுலகம்…!!

சினிமா

அசாமை சேர்ந்த நடிகர் கிஷோ தாஸ் என்பவர் உ யிரி ழந்த ச ம்ப வம் பெரும் அ திர்ச் சியைஏற்படுத்தி உள்ளது. அசாம் மாநில திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர் கிஷோர் தாஸ்(30). இவர் நடிப்பு, நடனம், மா டல், மற்றும் தொலைக்காட்சி என பன்முகம் திறமை கொண்ட நடிகர்.

300க்கும் மேற்பட்ட இசை வீடியோக்களில் நடித்துள்ளார். மேலும் இந்நிலையில் நடிகர் கிஷோர் தாஸ் பு ற்று நோ யா ல் பா திக்கப் பட்டு ள்ளார். இதற்காக சிறிது காலம் சி கிச் சை பெற்று வந்தார்.

மேலும் அவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உயர்தர சி கிச் சைக் காக சென்னைக்கு வந்தார். தொடர் சி கிச் சை பெற்று வந்த அவருக்கு கொ ரோனா பா திப்பு உறுதிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் நோ ய் தீ விரத் தால் சி கி ச்சை ப லனின் றி உ யிரி ழந்து ள்ளார்.

இவரின் ம றைவு அ திர்ச் சியை ஏற்படுத்திய நிலையில், சக நடிகர்கள், ரசிகர்கள் என பல தரப்பினரும் கிஷோரின் ம றைவுக்கு இ ரங் கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.