அடக்கொ டுமையே… 63 வயதிலும் கூட 7-வது முறை மனைவியை க ர்ப் பமா க்கிய பிரபல நடிகர்!! இந்த வயசுல இப்படியா?? யார் அந்த நடிகர் தெரியுமா??

சினிமா வைரல் வீடியோ

திரையுலகில் இந்த காலத்திலும் இப்படி ஒரு நடிகரா தனது வாழ்க்கையில் இது வரைக்கும் 6 குழந்தை பெற்றும் கூட மீண்டும் 7வது முறையாக தன் மனைவியை க ர்ப்ப மாக் கியுள் ளார்  தற்போது சமூக வலைதளத்தில் பிரபலமான நடிகர் ஒருவர் தற்போது தனது வாழ்க்கையில் 6 முறை தன் மனைவியை கர்ப்பமாக்கி இப்போது 7 வது முறையாக க ர்ப்பமா க்கிய செய்தி வை ரலாகா பேசப்பட்டு வருகிறது.

மேலும் அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அலெக் பால்ட்விட்க்கு தற்போது 63 வயது. நடிகை கிம் பசிங்கரை கடந்த 1993 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த பிரபலத்திற்கு அயர்லேண்ட் எலிசி பால்ட்வின் என்று ஒரு மகள் இருக்கிறார்.

ஆனால் கடந்த சில வருடத்திற்கு முன் தான் சில காரணங்களால் வி வா கரத்து நடந்தது. மேலும் அதைத் தொடர்ந்து கடந்த 2012ஆம் ஆண்டில் அலெக் பால்ட்வின் யோகா பயிற்சியாளரான ஹிலாரியா 38 என்பவரை திருமணம் செய்தார்.

இந்த தம்பதிக்கு இது வரை 6 குழந்தைகள் பிறந்துள்ளன. தனது வாழ்க்கையில் ஆறாவது குழந்தையை வாடகை தாய் மூலமாக தான் பெற்றார், ஆனால் இப்படி பட்ட ஒரு நிலைமையில் மீண்டும் 7வது முறையாக கர்ப்பமாக இருக்கிறார்,இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தங்களது குடும்பம் குழந்தைகளுடன் உள்ள வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த தகவல் இணையத்தில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.