நடிகை ராதிகாவின் முதல் கணவர் வெ ள்ளைகா ரனுக்கு பிறந்த மகளை எத்தனை பேருக்கு தெரியும்? அழகில் ஐஸ்வர்யாராயை மிஞ்சும் மகள் புகைப்படம் இதோ…!!

Uncategorized

தமிழ் திரைப்படத்தில் பல நடிகைகள் இருந்தாலும் தற்போது வரை ஒரு முன்னணி நடிகையாகவும் நடிகர் சரத்குமார் மனைவியாகவும் இருக்கும் நடிகை தான் நடிகை ராதிகா. 50 வயதை தாண்டினாலும் பார்க்க அப்படி தெரியாது. 50 வயது தாண்டியும் இன்னமும் இ ளமையா கவே இருக்கிறார்.

அந்த காலத்தில் பல ஹிட் திரைப்படத்தில் நடித்திருந்தாலும் தற்போது சின்னத்திரையிலும் நடித்து வந்துள்ளார். தற்போது பல நடிகைகள் சினிமாவில் மா ர்க்கெட் கு றைந்தால் சின்னத்திரை பக்க தான் வருகிறார்கள். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடபோன்ற மொழிகளில் பணியாற்றுகிறார். தற்போது சினிமா சீரியல் என இரண்டிலும் நடித்து வருகிறார்.

நடிகை ராதிகா தற்போது சினிமா வாழ்க்கையில் இ றுதியாக நடித்த திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோ க்கல் என்ற திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சரத்குமாரின் முதல் மனைவிக்கு வரலட்சுமி என்ற மகள் உள்ளார். இவரை திரைப்படங்களில் பார்த்திருப்போம். அதே போல் சரத்குமார் மற்றும் ராதிகா தம்பதிக்கு மகன் உள்ளார்.

தற்போது நடிகை ராதிகா சரத்குமாரை இரண்டாவது முறையாக திருமணம் செய்தார். பலருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் சில நாட்களுக்கு முன்தனது மகனுடன் அடிக்கடி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகை ராதிகாவின் முன்னாள் கணவரான பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹார்க்கு பிறந்த மகள் தான் ரைனி.  தனது முதல் கணவருக்கு பிறந்த மகளை எந்த ஒரு சோசியல் மீடியா பக்கத்திலும் இ ல்லாமல் ஒரு புகைப்படம் கூட வெளியிடாமல் இருந்த ராதிகா தற்போது மகள் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் வீரர் அபினவ் மிதுன் என்பவரை திருமணம் செய்துள்ளார் ராதிகாவின் மகள். இந்த  தம்பதிகள் தங்களது மகளுக்கு ராத்யா என்று பெயரிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.