பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தி டீரென மா ற்றப் பட்ட நடிகர்!! இனி இவருக்கு பதில் இவர்… வெளியான புகைப்படம் இதோ…!!

சினிமா

பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் படு ஹி ட்டாக ஓடிக் கொண்டிருக்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். முழுக்க முழுக்க தமிழிலேயே உருவாக்கப்பட்டு எடுக்கப்படும் இந்த தொடர் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஓடுகிறது. இதில் மற்ற சீரியல்களை போல அவ்வளவாக நடிகர்கள் மா ற்றம் நடக்கவில்லை.

ஆனால் சிலர் இ றந்து போக அதனால் வேறு நடிகர்கள் அந்த கதாபாத்திரங்களில் நடித்தனர். அப்படி தற்போது புதிய நடிகர் ஒருவர் நடிக்க வந்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை நாம் ஏற்கெனவே பார்த்தவர் தான். தொடரில் குமரேசன் மாமா என்ற வே டத்தில் நடித்து வந்த நெல்லை சிவா அவர்கள் உ யிரி ழந்த விஷயம் நாம் அனைவருக்குமே தெரியும். 

அவருக்கு பதிலாக தற்போது குமரேசனாக நடிக்க ஒருவர் வந்துள்ளார். குமரேசன் என்ற கதாபாத்திரம் இனி இல்லை என மக்கள் நினைக்க தி டீரென வேறொரு நடிகர் உள்ளே வந்துள்ளார். அவர் யார் என்பதை புகைப்படத்துடன் பாருங்க..

Leave a Reply

Your email address will not be published.