இரண்டு வருடக் கா தலியை பெற்றோர் சம்மதத்துடன் க ரம் பிடித்த காதல் பட நடிகர்!! அழகிய ஜோடியின் திருமண புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகர் பரத் நடித்த பிரபலமான படம் கா தல். இந்த படம் மக்களிடையே நல்ல வ ரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடிகர் பரத்துடன் மெ க்கானிக் செட்டில் ஒரு சின்னப் பையன் நடித்திருப்பார் அவன் யாரென்று தெரியுமா. அவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்.

காதல் படத்தில் நன்றாக நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளார். இந்தப் படத்திற்கு பின் அவர் தமிழ் சினிமாவில் பல படங்கள் நடித்து பிரபலமானார். ஆனால் அந்தப் படங்கள் பெரிய அளவிற்கு ஓ டவில்லை. இவர் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளார்.

இளைய தளபதி விஜய் நடித்த சிவகாசி படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு இயக்குனர் பேரரசு பட வாய்ப்பு கொடுத்ததாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார்.

தற்போது அவருடைய திருமணம் நடைபெற்று வந்துள்ளது. இவர் கடந்த 2 வருடமாக ஒரு பெண்ணை கா தலித்து வந்தார். இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்த பிறகு தற்போது இவர்களது திருமணம் நடந்து முடிந்து விட்டது.

மேலும் இவர் படத்தில் நடித்த பலருமே இவரது திருமணத்திற்கு வந்து வாழ்த்தி வந்துள்ளார்கள். அந்த படத்தில் இவருடன் நடித்த முக்கிய சீனில் சுகுமார் நேரில் வந்து வாழ்த்தினார். இவரது திருமணம் புகைப்படம் சமூக வலைதளத்தில் வை ரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.