திருமணமாகி வி வாகரத் துக்கு பின் 60 வயது நடிகருக்கு ஜோடியாகும் இ ளம் நடிகை!! அட இவரா? யாருன்னு தெரிஞ்சா அ திர்ச்சியா கிடுவீங்க…!!

சினிமா

தமிழ் சினிமாவில் மைனா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதுமட்டுமின்றி இந்த படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். மேலும் இவர் அதை தொடர்ந்து தெய்வத் திருமகள், தலைவா போன்ற படங்களில்நடித்துள்ளார்.

மேலும் இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக் கொண்டு ஒரே வருடத்தில் வி வாகர த்து பெற்று பி ரிந் தனர். அதை தொடர்ந்து தற்போது இவர் வட இந்தியா பிரபலம் ஒருவரிடம் கா தலில் இ ருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளளது. இவர் நடித்த ஆ டை படம் ரசிகர்களிடம் பெரும் நல்ல வரவேற்பை பெற்றது.

வி வாகர த்துக்கு பின் இவர் அதிகமான படங்களில் ந டிக்கா மல் இருந்து வந்தார். இந்நிலையில் நடிகை  அமலா பால் அடுத்து 60 வயது ஹீரோவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அவர் வேறு யாருமில்லை தெலுங்கு சினிமா முன்னணி நடிகர் பாலையா தான். என்று தெரிய வந்துள்ளளது. இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.